tag:blogger.com,1999:blog-6720974656922621295.post429344425941546496..comments2023-08-21T21:30:56.050+05:30Comments on எண்ணப்பறவை : அது எந்தத் தை..?! Mahasundarhttp://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6720974656922621295.post-62960365323164804302017-01-15T23:53:44.030+05:302017-01-15T23:53:44.030+05:30சிலப்பதிகாரத்தை உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள் எ...சிலப்பதிகாரத்தை உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள் என்பார்கள். உங்கள் எழுத்தை, கவியிடையிட்ட கட்டுரை என்று சொல்லவேண்டும்போல அப்படி ஒரு கவிதை ரசனை உங்களிடம்... தொடருங்கள். உரைநடையில் உங்கள் பாணியைக் கண்டு பிடிக்க தொடர்ந்து எழுதுங்கள். முன்னர் எழுதியதிலும் முதிர்ச்சி தெரிகிறது. விடாதீர்கள். அடுத்த கட்டுரை எப்போது? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-34673651349718482922017-01-15T06:04:37.217+05:302017-01-15T06:04:37.217+05:30நான்கு கால் செல்வங்களுக்கு
நம்மாளுங்க நன்றிக்கடன் ...நான்கு கால் செல்வங்களுக்கு
நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
தைப்பொங்கல் வாழ்த்துகள்!

அருமையான கண்ணோட்டம்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-7863378945086125862017-01-14T20:29:59.365+05:302017-01-14T20:29:59.365+05:30எப்போது தைமகள் வருவாள்.... என்று என்ற கேள்வி பலர...எப்போது தைமகள் வருவாள்.... என்று என்ற கேள்வி பலரது மனதிலும்.....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-68403787810388569832017-01-14T17:40:26.069+05:302017-01-14T17:40:26.069+05:30தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-53243176890476499412017-01-14T15:03:44.175+05:302017-01-14T15:03:44.175+05:30அந்தத் தை விரைவில் வரட்டும்.அந்தத் தை விரைவில் வரட்டும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-72634154724889146982017-01-14T10:39:46.076+05:302017-01-14T10:39:46.076+05:30சிந்திக்க வேண்டிய பல கேள்விகள் ஐயா... அருமை...சிந்திக்க வேண்டிய பல கேள்விகள் ஐயா... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com