tag:blogger.com,1999:blog-6720974656922621295.post5778169613544374078..comments2023-08-21T21:30:56.050+05:30Comments on எண்ணப்பறவை : தேவதைகளின் காதலன் (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வை Mahasundarhttp://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6720974656922621295.post-43972036128458909792017-02-27T01:39:33.438+05:302017-02-27T01:39:33.438+05:30தான் உள்வாங்கி அனுபவித்து மகிழ்ந்த கவியின்பத்தை அழ...தான் உள்வாங்கி அனுபவித்து மகிழ்ந்த கவியின்பத்தை அழகாக வார்த்தைகளில் வடித்தளித்தமை சிறப்பு.
தகுந்த மேற்கோள்களுடன் ஒப்பீடு மிகவும் நேர்த்தி.
வாழ்த்துகள் ஐயா.தொடக்கப்பள்ளியில் தென்றல்.https://www.blogger.com/profile/02042357284440022245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-92055740136676223442017-02-07T08:58:59.329+05:302017-02-07T08:58:59.329+05:30 நேர்த்தியான, ஆழமான பார்வையில். ஒவ்வொரு வரியையும்... நேர்த்தியான, ஆழமான பார்வையில். ஒவ்வொரு வரியையும்
மென்று ,தின்று, ருசித்து, ரசித்துள்ளீர்கள்.ரசனையான விமர்சம் அய்யா.
மீனாட்சி சுந்தரம்https://www.blogger.com/profile/12183593911540064047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-77792448228566202242017-01-31T09:28:29.395+05:302017-01-31T09:28:29.395+05:30கவிஞர் தங்கமூர்த்தியின் “தேவதைகளால் தேடப்படுபவன்“ ...கவிஞர் தங்கமூர்த்தியின் “தேவதைகளால் தேடப்படுபவன்“ கவிதை நூல் பற்றித் தாங்கள் வீதி இலக்கியக் களத்தில் ஆற்றிய அறிமுக உரை மிகத் தேர்ந்த திறனாய்வு நிரலில் அமைந்திருந்தது. உயரங்களை நோக்கிய தங்களின் இலக்கியப் பயணம் தொய்வின்றித் தொடரவும், விரைவில் ஒரு நூல்படைப்புக் கொண்டு வரவும் இதயமார்ந்த வாழ்த்துகள்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-64657945460550497412017-01-29T22:47:43.052+05:302017-01-29T22:47:43.052+05:30இன்றைய வீதி இலக்கிய கூட்டத்தில், இந்த நூலினைப் பற்...இன்றைய வீதி இலக்கிய கூட்டத்தில், இந்த நூலினைப் பற்றிய உங்களுடைய விமர்சனத்தினை நேரிலேயே கண்டு ரசித்தேன் அய்யா. குரல்வளம், உடல் மொழி, வாசித்தலில் ஒரு ஏற்ற இறக்கம் உங்கள் பேச்சில் நான் கண்ட சிறப்புகள். “புதுக்கோட்டையில் ஒரு பட்டிமன்றக் கவிஞர், ஒரு பட்டிமன்ற சிறப்புப் பேச்சாளர், இன்னொரு சாலமன் பாப்பையா உருவாகிறார்” - எனது வாழ்த்துகள் பாராட்டுகள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-49084920685269664902017-01-29T20:58:45.345+05:302017-01-29T20:58:45.345+05:30நூலினை எங்கு எப்படிப் பெறலாம் என்பதைத் தெரிவித்தால...நூலினை எங்கு எப்படிப் பெறலாம் என்பதைத் தெரிவித்தால் பயனுள்ளதாகஇருக்கும் நண்பரே
விமர்சனம்அருமை
தொடருங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-3264317648799512582017-01-29T17:01:02.218+05:302017-01-29T17:01:02.218+05:30நல்லதொரு அறிமுகப் பகிர்வு.நல்லதொரு அறிமுகப் பகிர்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-73820833117047907782017-01-29T11:16:49.238+05:302017-01-29T11:16:49.238+05:30அழகான ரசனை ஐயா...அழகான ரசனை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-60363976624406017942017-01-29T10:59:23.353+05:302017-01-29T10:59:23.353+05:30நல்லதொரு அறிமுகம். நன்றி. நல்லதொரு அறிமுகம். நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-68610241908131437482017-01-29T10:31:16.163+05:302017-01-29T10:31:16.163+05:30அழகு எழுத்தெல்லாம்..
அகத்தினிலே மறைத்துவிட்டு..
உர...அழகு எழுத்தெல்லாம்..
அகத்தினிலே மறைத்துவிட்டு..
உரை வீசக்கிளம்புகிறீர்...

இது போல பல எழுதி..
ஆங்காங்கே நட்டு வைத்தால்..
விட்டிடாது..தமிழுலகம்...
தகை சான்றீர் அறிவீரோ?மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-46417769252932842892017-01-29T10:22:29.583+05:302017-01-29T10:22:29.583+05:30அற்புதமான அலசல் கவிஞரே தொடர்கிறேன் மேலும்...அற்புதமான அலசல் கவிஞரே தொடர்கிறேன் மேலும்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-71902968472653527542017-01-29T10:22:02.764+05:302017-01-29T10:22:02.764+05:30புத்தக விமர்சனங்களோடு எங்கு கிடைக்கும் அல்லது பதிப...புத்தக விமர்சனங்களோடு எங்கு கிடைக்கும் அல்லது பதிப்பக முகவரியினை சேர்த்து எழுதுங்கள். வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு உதவிடும்Anonymoushttps://www.blogger.com/profile/05206254848560714104noreply@blogger.com