ஞாயிறு, 1 ஜனவரி, 2012

சங்க தமிழ் விழா

சங்க தமிழ் விழாவில் பழி தவிர்த்த பாவலர் என்ற நாடகத்தில்2 கருத்துகள்:

 1. வலைப் பக்கப் பதிவில் தடம் பதித்தமைக்குப் பாராட்டுகள். வெறும் ஒளிப்படங்களை மட்டும் பதிவிடாமல், என்று, எப்போது, எதன்வழி, யாராக என்பன போன்ற குறிப்புகளோடு இடுகையிடுங்கள். பார்ப்பவர்களுக்கு குழப்பமிருக்காது. பாவலர் பொன்.க

  பதிலளிநீக்கு
 2. கன்னித்தமிழ்ப் புலவரை கணித்தமிழ் உலகிற்குக் கைகூப்பி வரவேற்கிறேன்.
  பாவலர் அய்யா பொன்.க. அவர்கள் சொன்னது போல,
  ”என்று, எப்போது, எதன்வழி, யாராக” என்பது மட்டும் அல்ல... உங்கள் சொந்தப் படைப்புகளை எழுதித் தள்ளுங்களய்யா... நண்பர்களின் வலைப்பக்கங்களை இணைப்புக் கொடுங்கள்...
  நீங்கள் “சொந்தமாக எழுத” ஆரம்பித்தால் எனது வலைப்பக்கத்தில் இணைத்துவிடுவேன்...

  எதிர்பார்ப்புடன்,
  நா.முத்து நிலவன்,
  www.valarumkavithai.blogspot.com

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...