வெள்ளி, 2 ஜனவரி, 2015


வலை உலக உறவுகளுக்கு வணக்கம்.. 11.01.2015 அன்று மாலை 5.30க்கு நடக்கவிருக்கும் கவிஞர்.புதுகை வெற்றிவேலன் அவர்களின் கண்ணகி காவியம் நூல் வெளியீட்டு விழாவிற்கு இதனயே அழைப்பாக ஏற்றுக்கொண்டு விழாவிற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி...

11 கருத்துகள்:

 1. அவைப்பக்கம் எங்கள் வருகை உறுதி அய்யா.
  வலைப்பக்கம் தங்கள் வருகைக்கு நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா
  நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. கண்டிப்பாக வருவேன் நண்பரே... விடுமுறை கிடைத்தால் ?
  எமது புதிய பதிவு எ.எ.எ

  பதிலளிநீக்கு
 6. சிறப்புற வாழ்த்துக்கள் .!அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 7. வந்துறோம் ...
  அழைப்பிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. விழா இனிதே இடம்பெற வாழ்த்துகள்

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 9. நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...