மிரட்டலான புகைப்படம் ... அருமை. விருத்தத்தையும் படித்தேன் நன்றாக இருக்கிறது. பிரார்த்தனை குறித்து பாரதி சொன்ன உண்மையான வார்த்தைகள்.. அருமை அண்ணாத்தே வாழ்த்துக்கள்
அன்பின் அய்யா, அங்கே பார்த்தீர்களா பாரதியே முறைத்துப்பார்க்கும் மேலுள்ள அந்த இரண்டு வரிகளை எடுத்துவிட்டால் பதிவு மிக மிக அருமையாக இருக்கும். ஓஹோ, அது திருஷ்டிப் பொட்டோ? யாப்பின் ராஜபாட்டையில் உங்கள் ரத கஜ துரக பதாதிகள் அணி வகுக்கட்டும். நானோ,
என் “ஐ“ முன் நில்லன்மின் தெவ்வீர் பலர்என்“ஐ“ முன்னின்று கன்னின்ற வர் “ என்று இப்போதே கட்டியம் கூறிவிடுகிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அய்யா! உங்களின் முயற்சியை வாழ்த்த முத்துநிலவன் அய்யா அருகில் இல்லாததுதான் குறை!
வணக்கம் ஐயா பாரதியின் ஒப்பனையும் பாரதிக்கான வரிகளும் கண் கவர்கிறது. பாரதியைப் பாட ஆரம்பித்தாலே வீரமான வரிகள் வந்து அமர்வது இயல்போ? உண்மையில் அப்படியொரு மகிழ்ச்சி தொடருங்கள் ஐயா.
அருமை அருமை அய்யா அறுசீர் எண்சீரின் அழகுசிந்தும் பாக்கள் அய்யா... அந்த இரண்டு வரிகள் இருக்கட்டும். நன்றிக்கான நாகரிகம் நம்மோடு தொடரட்டும் காளை என்பதை (படத்திற்கேற்ப) சிறுத்தையென்று மாற்றினாலும் கவிதை அர்த்தமோ இலக்கணப் பொருத்தமோ மாறாது! அழகும் கூடும். இனி இவ்வழியும் யோசிக்க வேண்டுகிறேன். நன்றி த.ம.வாக்குப்பட்டை எங்கே?
அருமை சார்..பாரதிக்கு ஒரு பாரதியின் பா...
பதிலளிநீக்குஆஹா வீரமிகுந்த வரிகள் படிக்கும்போதே உணர்வுகள் புடைக்கிறதே...
பதிலளிநீக்குநண்பரே எனக்கு தெரிந்த அளவு வலைச்சரத்தை தொடுத்துக்கொண்டு இருக்கிறேன் வருகை தந்து பூவும் நாறும் சரியாக சேருகிறதா என காண அழைக்கிறேன் நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
வெண்பாவில் ஊறிய எண்ணக்கவி கண்டு
துள்ளிஎழுந்தது எண்னுள்ளம்
அள்ளி அணைத்து பாடினேன்.
அன்பில் மலர்ந்தது அகம்...
நன்றாக உள்ளது ஐயா. தொடருங்கள் ...
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:
கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாரதிக்கு பிடித்த மாதிரியே ஒரு கவிதை அருமை.
பதிலளிநீக்குபாரதியின் கூற்றைப் பின்பற்றி அனைவரும் ஏமாற்றாமலும், ஏமாறாமலும் இருப்போம்.
ஆகா
பதிலளிநீக்குதங்களுக்குப் பாரதியார் ஒப்பனை
வெகு பொருத்தம்
கவியும் அருமை
பாரதி உருவும் அருமை
மிரட்டலான புகைப்படம் ... அருமை.
பதிலளிநீக்குவிருத்தத்தையும் படித்தேன் நன்றாக இருக்கிறது.
பிரார்த்தனை குறித்து பாரதி சொன்ன உண்மையான வார்த்தைகள்..
அருமை அண்ணாத்தே
வாழ்த்துக்கள்
சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅன்பின் அய்யா,
பதிலளிநீக்குஅங்கே பார்த்தீர்களா பாரதியே முறைத்துப்பார்க்கும் மேலுள்ள அந்த இரண்டு வரிகளை எடுத்துவிட்டால் பதிவு மிக மிக அருமையாக இருக்கும்.
ஓஹோ, அது திருஷ்டிப் பொட்டோ?
யாப்பின் ராஜபாட்டையில் உங்கள் ரத கஜ துரக பதாதிகள் அணி வகுக்கட்டும்.
நானோ,
என் “ஐ“ முன் நில்லன்மின் தெவ்வீர் பலர்என்“ஐ“
முன்னின்று கன்னின்ற வர் “
என்று இப்போதே கட்டியம் கூறிவிடுகிறேன்.
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அய்யா!
உங்களின் முயற்சியை வாழ்த்த முத்துநிலவன் அய்யா அருகில் இல்லாததுதான் குறை!
நன்றி!
விருத்தத்திற்கு பொருத்தமாய்
பதிலளிநீக்குமுண்டாசு பாரதியாய்!!!
கலக்குங்க:)
மிக அருமையான சொல்லாடலைக் கவிதையில் காணமுடிகிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குபாரதியின் ஒப்பனையும் பாரதிக்கான வரிகளும் கண் கவர்கிறது. பாரதியைப் பாட ஆரம்பித்தாலே வீரமான வரிகள் வந்து அமர்வது இயல்போ? உண்மையில் அப்படியொரு மகிழ்ச்சி தொடருங்கள் ஐயா.
அருமை அருமை அய்யா
பதிலளிநீக்குஅறுசீர் எண்சீரின் அழகுசிந்தும் பாக்கள் அய்யா...
அந்த இரண்டு வரிகள் இருக்கட்டும்.
நன்றிக்கான நாகரிகம் நம்மோடு தொடரட்டும்
காளை என்பதை (படத்திற்கேற்ப) சிறுத்தையென்று மாற்றினாலும் கவிதை அர்த்தமோ இலக்கணப் பொருத்தமோ மாறாது! அழகும் கூடும். இனி இவ்வழியும் யோசிக்க வேண்டுகிறேன். நன்றி த.ம.வாக்குப்பட்டை எங்கே?
மிகவும் மகிழ்வாயிருக்கிறது. மரபின் வழியான தங்களின் பயணம் தொடர வாழ்த்துகள். வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ஐயா. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா!
பதிலளிநீக்கு